அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை - 03/2016(IV)
இச்சுற்றறிக்கை வெளிவந்த திகதி :- 2022.01.05 ஆகும்.
இச்சுற்றறிக்கை வலுப்பெறும் திகதி :- 2022.01.01 ஆகும்
இச்சுற்றறிக்கையில் படிநிலைக்குப் படிநிலை எனும் ஒழுங்கில் சம்பளமாற்றியமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டுமென குறிப்பிடப் பட்டுள்ளது.
சுற்றறிக்கையைப் பெற்றுக்கொள்ள இங்கே Click செய்யவும்.
மேற்படி சுற்றறிக்கைக்கு அமைவாக இலங்கை அதிபர் சேவை, இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் இலங்கை ஆசிரியர் சேவையைச் சேர்ந்தவர்களின் அடிப்படைச் சம்பளமானது 2022.01.01 ஆம் திகதி முதல் பின்வருமாறு மாற்றியமைக்கப்படுகின்றது.
இலங்கை ஆசிரியர் சேவை (SLTS)
Old Salary Scale - GE-1-2016 27740 - 6 ×300 - 7×380 - 2×445 - 33090
New Salary Scale - GE-1-2016A 31490 - 6 ×445 - 7×525 - 2×600 - 39035
Old Salary Scale - GE-2-2016 33300 - 5×495 - 5×680 - 7 ×825 - 20×1335 - 89370
New Salary Scale - GE-2-2016A 39175 - 10×825 - 7 ×1335 - 20×1630 - 89370
இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை (SLTAS)
இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவைக்கான புதிய சம்பள அளவுத் திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
Salary Scale - GE-3-2016A 41385 - 3×930 - 7 ×1335 - 20×1400 - 81520
இலங்கை அதிபர் சேவை (SLPS)
Old Salary Scale - GE-4-2016 35280 - 7×680 - 6 ×825 - 11×1335 - 14×1650 - 82775
New Salary Scale - GE-4-2016A 42175 - 7×930 - 6 ×1335 - 25×1650 - 97945