அரச உத்தியோகத்தர்கள் ஒரு நாள் வீட்டிலிருந்து விவசாய மற்றும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்பளித்தல்

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல - 15/2022

சுற்றறிக்கை வெளியிடப்பட்ட திகதி - 15.06.2022

சுற்றறிக்கை வலுப்பெறும் திகதி - 24.06.2022

சுற்றறிக்கையை பார்வையிட இங்கே  Click  செய்யவும்