Salaryconversion
கோவையிடல் முறையின் முக்கிய அம்சங்கள்
2. பெறுதலில் இலகுவாக அடையக்கூடியதாக இருத்தல் வேண்டும்.
3. பேணப்படும் நடைமுறையில் இலகுத்தன்மையிருத்தல் வேண்டும்.
4. பாதுகாப்பு இருத்தல் வேண்டும்.
5. சிக்கனம் பேணப்படுதல் வேண்டும்.
6. வேண்டியவிடத்து தேவைக்கேற்ப நெகிழ்ச்சித்தன்மை இருத்தல் வேண்டும்.
கோவையிடலின் அவசியம்
கோவை செய்தல் - Filing
இலங்கை ஆசிரியர் சேவை (SLTS) -I Salary Conversion
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 03/2016(IV) இற்கமைவாக இலங்கை ஆசிரியர் சேவை - I ஆம் தரத்திற்கான சம்பள மாற்றியமைப்பு படிநிலைக்கு படிநிலை எனும் அடிப்படையில் பின்வருமாறு அமையப் பெறும்.
Old Salary Scale - GE-2-2016 44950 - 20×1335 - 71650
New Salary Scale - GE-2-2016A 56770 - 20×1630 - 89370
இலங்கை ஆசிரியர் சேவை (SLTS) 2-I Salary Conversion
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 03/2016(IV) இற்கமைவாக இலங்கை ஆசிரியர் சேவை 2-I ஆம் தரத்திற்கான சம்பள மாற்றியமைப்பு படிநிலைக்கு படிநிலை எனும் அடிப்படையில் பின்வருமாறு அமையப் பெறும்.
Old Salary Scale - GE-2-2016 39175 - 12×825 - 49075
New Salary Scale - GE-2-2016A 47425 - 12×1335 - 63445
இலங்கை ஆசிரியர் சேவை (SLTS) 2-II Salary Conversion
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 03/2016(IV) இற்கமைவாக இலங்கை ஆசிரியர் சேவை 2-II ஆம் தரத்திற்கான சம்பள மாற்றியமைப்பு படிநிலைக்கு படிநிலை எனும் அடிப்படையில் பின்வருமாறு அமையப் பெறும்.
Old Salary Scale - GE-2-2016 33300 - 5×495 - 10×680 - 42575
New Salary Scale - GE-2-2016A 39175 - 15×825 - 51550
· Trained + Degree / Degree + PGDE *
· Degree + PGDE + Med **
இலங்கை ஆசிரியர் சேவை (SLTS) - 3-I (A,B,C) Salary Conversion
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 03/2016(IV) இற்கமைவாக இலங்கை ஆசிரியர் சேவை 3-I (A,B,C) ஆம் தரங்களுக்கான சம்பள மாற்றியமைப்பு படிநிலைக்கு படிநிலை எனும் அடிப்படையில் பின்வருமாறு அமையப் பெறும்.
Old Salary Scale - GE-1-2016 29540 - 7×380 - 9×445 - 36205
New Salary Scale - GE-1-2016A 34160 - 7×525 - 9×600 - 43235
• டிப்ளோமாதாரர் (பயிற்றப்படாத) - Diploma *
• ஆசிரியர் பயிற்றப்பட்ட - Trained **
• கல்வியியற் கல்லூரி - College ***
• பட்டதாரிகள் - Graduate ****
இலங்கை ஆசிரியர் சேவை (SLTS) 3-II Salary Conversion
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 03/2016(IV) இற்கமைவாக இலங்கை ஆசிரியர் சேவை 3-II ஆம் தரத்திற்கான சம்பள மாற்றியமைப்பு படிநிலைக்கு படிநிலை எனும் அடிப்படையில் பின்வருமாறு அமையப் பெறும்.
Old Salary Scale - GE-1-2016 27740 - 15×300 - 32240
New Salary Scale - GE-1-2016A 31490 - 15×445 - 38165
அரச சேவையின் சம்பள திருத்தம் (இலங்கை ஆசிரியர் சேவை (SLTS), இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை (SLTAS), இலங்கை அதிபர் சேவை (SLPS))
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை - 03/2016(IV)
இச்சுற்றறிக்கை வெளிவந்த திகதி :- 2022.01.05 ஆகும்.
இச்சுற்றறிக்கை வலுப்பெறும் திகதி :- 2022.01.01 ஆகும்
இச்சுற்றறிக்கையில் படிநிலைக்குப் படிநிலை எனும் ஒழுங்கில் சம்பளமாற்றியமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டுமென குறிப்பிடப் பட்டுள்ளது.
சுற்றறிக்கையைப் பெற்றுக்கொள்ள இங்கே Click செய்யவும்.
மேற்படி சுற்றறிக்கைக்கு அமைவாக இலங்கை அதிபர் சேவை, இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் இலங்கை ஆசிரியர் சேவையைச் சேர்ந்தவர்களின் அடிப்படைச் சம்பளமானது 2022.01.01 ஆம் திகதி முதல் பின்வருமாறு மாற்றியமைக்கப்படுகின்றது.
இலங்கை ஆசிரியர் சேவை (SLTS)
Old Salary Scale - GE-1-2016 27740 - 6 ×300 - 7×380 - 2×445 - 33090
New Salary Scale - GE-1-2016A 31490 - 6 ×445 - 7×525 - 2×600 - 39035
Old Salary Scale - GE-2-2016 33300 - 5×495 - 5×680 - 7 ×825 - 20×1335 - 89370
New Salary Scale - GE-2-2016A 39175 - 10×825 - 7 ×1335 - 20×1630 - 89370
இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை (SLTAS)
இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவைக்கான புதிய சம்பள அளவுத் திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
Salary Scale - GE-3-2016A 41385 - 3×930 - 7 ×1335 - 20×1400 - 81520
இலங்கை அதிபர் சேவை (SLPS)
Old Salary Scale - GE-4-2016 35280 - 7×680 - 6 ×825 - 11×1335 - 14×1650 - 82775
New Salary Scale - GE-4-2016A 42175 - 7×930 - 6 ×1335 - 25×1650 - 97945
அரச அலுவலகங்களுக்கு உத்தியோகத்தர்களை வரவழைப்பதை மட்டுப்படுத்துதல்
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல - 14/2022(I)
சுற்றறிக்கை வெளியிடப்பட்ட திகதி - 26.06.2022
சுற்றறிக்கை வலுப்பெறும் திகதி - 22.06.2022
சுற்றறிக்கையை பார்வையிட இங்கே Click செய்யவும்
அரச அலுவலகங்களுக்கு உத்தியோகத்தர்களை வரவழைப்பதை மட்டுப்படுத்துதல்
பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சுச் செயலாளரின் கடித இல - PUB.ADM/SEC/07
கடிதத்திகதி - 27.06.2022
கடிதத்தை பார்வையிட இங்கே Click செய்யவும்
சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பில்லாத வகையில் அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு / வெளிநாட்டு சம்பளமற்ற லீவு வழங்குதல்
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல - 14/2022
சுற்றறிக்கை வெளியிடப்பட்ட திகதி - 22.06.2022
சுற்றறிக்கை வலுப்பெறும் திகதி - 22.06.2022
சுற்றறிக்கையை பார்வையிட இங்கே Click செய்யவும்
அரச உத்தியோகத்தர்கள் ஒரு நாள் வீட்டிலிருந்து விவசாய மற்றும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்பளித்தல்
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இல - 15/2022
சுற்றறிக்கை வெளியிடப்பட்ட திகதி - 15.06.2022
சுற்றறிக்கை வலுப்பெறும் திகதி - 24.06.2022
சுற்றறிக்கையை பார்வையிட இங்கே Click செய்யவும்